எங்கள் பங்காளர்கள்

Fian International

Fian International

Sri Cert

Bread For The World






"நல்ல உணவு" என்ற வார்த்தையின் அர்த்தம், மக்கள் தங்கள் விருப்பப்படி உணவைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் மேம்படுத்தினால் மட்டுமே தெரிகிறது. பரந்த அளவில் வரையறுக்கப்பட்டால், பலவகையான உணவுக் கலாச்சாரத்தையும், அதற்கான உணவுப் பாதுகாப்பையும் நாம் உருவாக்க வேண்டும். எனவே, இந்த இணையத்தளத்தின் மூலம் மக்களுக்கு சாதகமான தலையீடு செய்வதற்கு ஆதரவை வழங்க நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.